Sunday, May 15, 2011

ஜெயாவிற்கு சோனியா அண்டோனியா மைனோ தேநீர் விருந்துக்கு அழைப்பு--சீமான் என்ன சொல்லப் போகிறார்?

சோனியா அண்டோனியா மைனோ ஜெயாவிற்குதேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன என்ற பழ மொழி தான் நினைவுக்கு வருகிறது. அப்படி தேநீர் விருந்துக்கு ஜெயா சென்றால் சீமானின் நிலைப்பாடு என்ன? கருணாநிதி ஒரு துரோகி என்றால் ஜெயா ஒரு முதல் எதிரி என்பதை இந்த so called தமிழ் உணர்வாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் 

இவர்களின் இந்த நிலைப்பாடு காரணமாக தமிழ் உணர்வு தனது நிலை பிறழக் கூடும் . எப்பொழுதும் எதிரியை சரியாக அடையாளம் கண்டு கொள்பவனே சரியான இலக்குகளைத் தீர்மானிக்க முடியும் இப்படி முட்டாள் தனமாக இதுக்கு அது பரவாயில்லை அதுக்கு இது பரவாயில்லை என ஓடிக் கொண்டிருந்தால் தீர்வு வராது என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வளவு காலம் ஒத்துக்கு மத்தூதிய இடதுiசாரிக் கும்பல் என்ன செய்யப் போகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும் நாளையே அவர்கள் கலைஞரிடம் காலில் விழுவார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

வழக்கம் போலவே உணர்ச்சி வயப்பட்டு முட்டாள் தனமாக அசுரப் பெரும்பான்மையை அள்ளிக் கொடுத்த தமிழ மக்கள் தங்களது முகத்தில் தாங்களே கரியைப் பூசிக் கொள்ளப் போகிறார்கள் நல்லா செருப்படி வாங்கத் தயாராகுங்கள் மக்களே.

ஈழத்து உணர்வாளர்கள் ஜெயலலிதாவை புகழ்ந்து படுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் அவர் ஆணவம் பிடித்த சுய நல வெறியர் என்பதை தந்து நலனுக்காக யாருடனும் கூட்டு சேரத் தயங்காதவர் என்பதை மனதில் கொண்டு விலகி இருக்க வேண்டும்

8 comments:

செந்திலான் said...

test

Prakash said...

Very True

Anonymous said...

SEEMAAN- Theekkulikkanum!

or Tamil Aarvalargal SEEMAANAI Theekkulikka Vaikonum!

on TEA Party Day!

காமராஜ் said...

இங்கு வேறென்ன நிகழ்ந்துவிடப்போகிறது.
மாற்றம் புரட்சி என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இந்த அதிகாரக் குத்தகையைத்தான் அறுபதாண்டுகாலமாக கைமாற்றிக்கொடும்கிறோமே.

வந்ததும் கருணாநிதி உட்கார்ந்த இடத்தில் உட்காரமட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது புரட்சி அரசு.உலகமுதல் அறிவாளி சோ சொல்லும் துக்ளக் ஸ்டைல் ஆரம்பம்,

எங்கள் தோழர்கள் பாடுதான் படு குழப்பம். இழந்தை இரண்டு மாநிலங்களுக்காக வருந்துவதா,ஜெயித்த 10 சீட்டுக்காக சந்தோஷப்படுவதா எனக்குழம்பிக்கிடக்கிறார்கள்.

ஆனால் ஒன்று உறுதி வெகு சீக்கிரம் மூக்கறுபடுவோம்.

செந்திலான் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு காமராஜ் அவர்களே.மேற்கு வங்கத்தில் தான் இழப்பு கேரளாவில் தார்மீக வெற்றி உங்கள் தோழர்களுக்கு தான் அங்கும் தமிழ் நாடு போல தானே ஐந்து வருத்தம் உங்கள் ஆட்சி ஐந்து வருடம் காங்கிரசு என்று மாறி மாறி வருகிறது ஆனால் இப்படி அசுரத்தனமான பெரும்பான்மை இருக்கவே இருக்காது.எனது கேரளா மேலாளர் ஒரு காங்கிரசு ஆள் அவரே இது காங்கிரசுக்கு வெற்றியே அல்ல என்றார். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்

பழமைபேசி said...

காலம் பதில் சொல்லும்

ஜோதிஜி said...

காலம் பதில் சொல்லும்

செய்த பாவங்களும் கணக்கு சொல்லும்.

தேடித்தேடி தன் பெயருக்காகவே அலைந்து திரிந்த மனிதரின் வாழ்க்கை இப்படி ஆயிருக்கக்கூடாது மணி.

செந்திலான் said...

வருகைக்கு,கருத்துக்கும் நன்றி @பழமைபேசி அண்ணே @ஜோதிஜி. இதுக்கு நாம ரொம்ப காலம் காத்திருக்க வேண்டியதில்லைன்னு நெனைக்கிறேன்.

Post a Comment